யுத்தம் முடிவடைந்தாலும் மக்களின் காயங்களை ஆற்றுவதற்கு பல வருடங்கள் எடுக்கும். இலங்கை ஏற்கனவே இந்த விடயத்தில் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இந்த சவால்களை வெற்றி கொள்வதற்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என் றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
இந்த செயற்பாட்டை அரசாங்கத்தினால் தனித்து செய்ய முடியாது. அரசாங்கத்தினால் தனித்து அனைத்து வெற்றியையும் பெற முடியாது. யுத்தம் முடிவடைந்தாலும் மக்களின் காயங்களை ஆற்றுவதற்கு பல வருடங்கள் எடுக்கும். இலங்கை ஏற்கனவே இந்த விடயத்தில் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இந்த சவால்களை வெற்றி கொள்வதற்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM