(எம்.ஆர்.எம்.வஸீம்)

தன்னுடன்  இருப்பவர்கள் மோசடிகாரர்கள் என்பதை மஹிந்த ராஜபக்ஷ் ஏற்றுக்கொண்டுள்ளதை வரவேற்கின்றோம். அத்துடன் ஜனாதிபதியின் நேர்மையான போக்கை உணர்ந்துகொள்கின்றவர்களே அரசாங்கத்தில் இணைகின்றனர் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.