தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவிசிறிபுர, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில், இன்று பெண்ணொருவர் கால் தவறி விழுந்துள்ளார்.

நீர்த்தேக்கத்தில் விழுந்த பெண்ணை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.