ட்ரம்பை ரத்தத்தில் குளிக்க வைப்போம் : எச்சரிக்கும் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள்

Published By: Sindu

08 Dec, 2017 | 01:27 PM
image

ஜெருசலேமை இஸ்ரேலின்  தலைநகர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததற்கு ரத்தத்தில் குளிக்க வைப்போம் என அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அறிவிப்பு வெளியானது முதலே டிரம்பின் இந்த முடிவிற்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பினை பதிவுசெய்து வருகின்றனர்.

 அமெரிக்காவின் ஆதரவு நாடான சவுதி அரேபியா டிரம்பின் இந்த முடிவு சரியானது அல்ல என குற்றம் சாட்டியுள்ளது. டிரம்பின் முடிவு குறித்து விவாதித்து முடிவு எடுக்க ஜோர்டான், அரபு நாடுகள் அவசர கூட்டத்தை நாளை கூட்டுகின்றன.

பாலஸ்தீனர்கள் டிரம்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருடைய உருவப்படம் மற்றும் அமெரிக்க தேசியக்கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரத்தத்தில் குளிக்க வைப்போம்  என அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்!

2024-03-03 17:29:17
news-image

காசாவை நோக்கி பரசூட்கள் மூலம் உணவுப்பொதிக‍ளை...

2024-03-03 12:07:35
news-image

பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!...

2024-03-03 11:00:41
news-image

செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் சேதமடைந்த...

2024-03-03 10:40:46
news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் இறுதி நிகழ்வில்...

2024-03-02 12:43:50
news-image

இஸ்ரேல் காசா - உணவு வாகனத்...

2024-03-02 12:29:33
news-image

பெங்களூரு குண்டுவெடிப்பு | சிசிடிவியில் சிக்கிய...

2024-03-02 10:39:50
news-image

கைபர் பக்துன்க்வா முதலமைச்சராக இம்ரான் சார்பு...

2024-03-01 14:09:45
news-image

காசாவுக்குள் நுழைந்த உணவு வாகனங்களை சூழ்ந்த...

2024-03-01 12:40:56
news-image

தென் கொரிய மருத்துவ சங்க அலுவலகங்களில்...

2024-03-01 11:59:44
news-image

காஸாவில் உணவு பெற முண்டியடித்த மக்கள்...

2024-03-01 11:11:59
news-image

பங்களாதேஸ் தலைநகரில் உணவகமொன்றில் பெரும் தீ...

2024-03-01 09:44:49