தெற்காசியாவின் பிரபலமான சுற்றுலா மத்திய நிலையமாக இலங்கை

Published By: Robert

04 Dec, 2017 | 03:15 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தெற்காசியாவின் பிரபலமான சுற்றுலா மத்திய நிலையமாக இலங்கையை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கான அடிப்படை தேவைகள் தற்போது பூரணப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் பியருக்கான வரி குறைப்பு சுற்றுலா பயணிகளுக்கு பாரிய லாபமாகும். யார் என்ன சொன்னாலும் பியருக்கான வரி குறைப்பை வரவேற்கின்றேன் என சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். 

Image result for சுற்றுலா virakesari

சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் அடுத்தவருட வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு  கருத்து தெரிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04