சன்­கு­விக்கின் வரு­டாந்த வாடிக்­கை­யாளர் ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கைகள் மீண்டும் ஆரம்பித்­துள்­ளன. ஜன­வரி மாதத்தில் இருந்து 'பரு­குங்கள் - வெல்­லுங்கள்' என்ற சன்­குவிக் ஊக்­கு­விப்புத் திட்டம் நடை­பெ­று­கி­றது.

2016 ஜன­வரி 21 ஆம் திக­தி­யுடன் ஆரம்­ப­மாகும் பாரி­ய­ள­வி­லான விற்­பனை அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகள் 2016 மார்ச் 23 வரை தொடர்ந்து நடை­பெறும். இதில் பங்­கு­பற்­று­ப­வர்கள் புத்தம் புதிய இரட்டைக் கதவு சிசில் குளிர்சா­தனப் பெட்­டியை வென்­றெ­டுக்கும் வாய்ப்பை பெறு­வார்கள்.

இந்தப் போட்­டியில் பங்­கு­பற்­று­வ­தற்கு, சன்­குவிக் போத்­தலின் மூடி­யி­லுள்ள பிளாஸ்டிக் முத்­தி­ரையில் வாடிக்­கை­யா­ளர்கள் தங்­க­ளது பெயர், முக­வரி, தொலை­பேசி இலக்கம் என்­ப­ன­வற்றை எழுதி, சன்­குவிக் பரு­குங்கள் வெல்­லுங்கள், த.பெ. இல. 161, கொழும்பு என்ற முக­வ­ரிக்கு அனுப்ப வேண்டும்.