விமலசுரேந்திரவில் நீர் நிரம்பி வழிகிறது

Published By: Priyatharshan

01 Dec, 2017 | 02:07 PM
image

நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பி வழிவதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர்த்தேக்கத்தை அண்மித்தோர் அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தொடர் மழையினால் நீரேந்தும் பகுதிகளில்  நீர் நிறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவு  ஒன்றும் இன்று காலை முதல்  திறந்துவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:36:11
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29
news-image

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும்;...

2026-08-12 14:55:46
news-image

ஜனாதிபதி நிதியம் தாமதம்: 25,000க்கும் அதிகமான...

2026-08-12 14:30:06
news-image

சர்ச்சையை ஏற்படுத்திய மகா சங்கத்தினரின் கடிதம்...

2026-08-12 14:28:29
news-image

சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு:...

2026-08-12 14:07:12
news-image

2022 இல் இடைநிறுத்தப்பட்ட அனைத்து வீதித்...

2026-08-12 13:51:34
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-08-12 12:58:41