வவுனியா பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.