அலுத்கமயில் பிசுபிசுத்துப் போன பகற்கொள்ளை

By Devika

28 Nov, 2017 | 05:32 PM
image

அலுத்கமயில் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தைக் கொள்ளையிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (28) பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முகங்களை முழுமையாக மூடும்படி தலைக் கவசம் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்களே நிலையத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

எனினும் அவர்களது முயற்சி தோல்வியுற்றதையடுத்து, நாணய மாற்று நிலையத்தின் உட்புறச் சுவற்றில் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து அலுத்கம பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07
news-image

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை...

2022-12-08 18:17:53