பார்வையை மீட்டெடுக்கும் நவீன சிகிச்சை

Published By: Robert

28 Nov, 2017 | 12:40 PM
image

குருதி அழுத்தம், விபத்து மற்றும் நீரிழிவு போன்றவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட பார்வையை மீட்டெடுக்க ஹைப்பர்சானிக் விட்ரெக்டமி சிஸ்டம் என்ற நவீன சிகிச்சை அறிமுகமாகியிருப்பதாக சென்னையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவ நிபுணர் டொக்டர் அமர் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் அவர் விவரிக்கையில், இரத்த அழுத்தம் காரணமாக அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த வனிதா என்ற பெண்மணிக்கு இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது. அவரது கண் பார்வையை மீட்டெடுப்பதற்காக நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்ணில் இரத்த அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனை சீராக்க தற்போது நவீன சிகிச்சையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹைப்பர்சானிக் விட்ரெக்டமி சிஸ்டம் என்ற கருவியைக் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இதன்போது அல்ட்ரா சவுண்ட் மூலம் அவரது இடது கண்ணில் இருந்த ரத்த அடைப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்தது.

அத்துடன் இரத்த அழுத்தம் மட்டுமில்லாமல் விபத்து மற்றும்  சர்க்கரை நோயின் காரணமாக பார்வை பாதிக்கப்பட்டால் இந்த நவீன சிகிச்சை மூலம் இழந்த பார்வையை மீட்டெடுக்க இயலும்‘ என்றார்.

தொகுப்பு அனுஷா. 

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29