சீனா - இலங்கை சங்கத்தினால் எற்பாடு செய்யப்பட்ட சீன -இலங்கை புகைப்பட கலைஞர்களின் புகைப்படக் கண்காட்சி கொழும்பு பல்கலைக்கழக அழகியற் பீடத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வை  பிரதம விருந்தினரான முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித்தலைவரும் தற்போதைய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க ஆரம்பித்து வைத்தார். 

 

இந்நிகழ்வில் சீன -இலங்கை அறுவது வருட நட்பு மற்றும் இராஜதந்திர உறவுகள் குறித்து பேசப்பட்டது.

இதன்போது, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ லியன்சின் கலுந்துகொண்டு அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.