இலங்கையிலேயே முதன்முறையாக..... ஆணுறை இயந்திரம்!

Published By: Devika

23 Nov, 2017 | 02:23 PM
image

இலங்கையில் முதன்முறையாக ஆணுறைகளை வினியோகிக்கும் இயந்திரங்களை நாட்டின் சில பகுதிகளில் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஆணுறை வாங்க விரும்பும் ஒருவர் தனது கைபேசி எண்ணை இந்த இயந்திரத்தில் பதிவு செய்தவுடன், அவரது கைபேசிக்கு ஒரு குறியீட்டு எண் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.

அதன் பின் எப்போது தேவைப்பட்டாலும் அந்தக் குறியீட்டு எண்ணை உட்செலுத்தி ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு பக்கற் ஆணுறை ஐம்பது ரூபா என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாம் கொள்வனவு செய்யும் ஆணுறைக்கான கட்டணம் கைபேசிக் கட்டணத்துடன் சேர்த்து அறவிடப்படும்.

இவ்வாறான ஒரு இயந்திரம் தற்போது புல்லர்ஸ் ஒழுங்கையில் நிறுவப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49
news-image

வேன் - பஸ் மோதி விபத்து...

2024-06-12 17:04:32
news-image

நுவரெலியாவிலும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டம் 

2024-06-12 16:56:26
news-image

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்...

2024-06-12 17:06:23
news-image

நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு சஜித்...

2024-06-12 16:53:57
news-image

மன்னாரில் 2ஆம் கட்ட காற்றாலை மின்...

2024-06-12 16:47:22
news-image

நீர்கொழும்பு வலயக்கல்விக் காரியாலயம் முன்பாக அதிபர்,...

2024-06-12 16:41:05