ஹைதராபாத்தில், நான்கு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 85 வயது நபரை பொலிஸார் கைது செய்தனர்.
சத்யநாராயணா என்ற இந்த நபர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர், கடந்த சில காலங்களாக தமது வீட்டுக்கு அண்மையில் உள்ள சிறுமிகள் சிலரை சொக்ளேற் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று தனது வக்கிரத்தைக் கட்டவிழ்த்துள்ளார்.
கடந்த நான்கு மாத காலமாக குறித்த சிறுமிகள் நால்வரையும் சத்யநாராயணா துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மேலும் இரண்டு சிறுமிகளையும் அவர் துஷ்பிரயோகிக்க முயற்சித்ததாகவும் தெய்வாதீனமாக அவர்கள் தப்பிவிட்டதாகவும் அயலவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது சத்யநாராயணா மீது பொலிஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM