பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொஹமட் ஹபீஸுக்கு ஒருவருட காலம் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. தடைவிதித்துள்ளது.
விதிமுறைகளை மீறி ஹபீஸ் பந்துவீசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்தே அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தானில் ஆரம்பமாகியுள்ள சுப்பர் லீக் போட்டியில் ஹபீஸின் பந்து வீச்சில் தவறுகள் இருப்பது தொடர்பாக ஐ.சி.சி. முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குற்றச்சாட்டின் ஆரம்ப கட்ட அவதானிப்புகளில் ஹபீஸின் பந்துவீச்சில் தவறுகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு தாம் உடன்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM