களுத்­துறை மாவட்­டத்தில் நாளை 22ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணி முதல் 7மணி வரை­யான 10 1/2 மணி நேர  நீர் வெட்டு இடம்­பெறும் என  தேசிய நீர் வழங்கல்  வடி­கா­ல­மைப்பு சபை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­ணங்க வா­துவ, வஸ்­க­டுவ, பொதுப்­பி­டிய மொரன்­து­டுவ, களுத்­துறை வடக்கு, களுத்­துறை தெற்கு, கட்­டு­கு­ருந்த, நாகொட,  பயா­கல, பிலிம்­நா­வத்த, போம்­பு­வல, மக்­கொன, பேரு­வளை, களு­வா­தோர, மொர­கல்ல, அளுத்­கமை, தர்­கா­ நகர் மற்றும் பெந்­தோட்டை  ஆகிய பகு­தி­க­ளி­லேயே  நீர் விநி­யோகம் துண்­டிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக  தேசிய நீர் வழங் கல்  வடிகாலமைப்பு சபை  தெரிவித்துள்ளது.