வெயாங்கொடை ரயில் கடவையில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரொன்று ரயிலுடன் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.