அரண்மனையின் வசூல் சாதனையை முறியடித்தது அரண்மனை 2

Published By: Robert

03 Feb, 2016 | 10:18 AM
image

அரண்மனை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்று பிரம்மாணடமான வெற்றி பெற்றுள்ள திரைப்படம் அரண்மனை 2. அரண்மனை 2 அரண்மனை பாகம் ஒன்றின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளியான மூன்றே நாட்களில் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் படம் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்துள்ளது.



அரண்மனை 2 பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைவரையும் கவரந்துள்ளது குறிப்பிடதக்கது. இப்படம் பி, சி என அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான மூன்றே நாட்களில் அரண்மனை2  ஒரு கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்