logo

ஆவா குழு மீண்டும் எழுச்சி பெற முடி­யாது : சாகல ரத்­னா­யக்க

Published By: Priyatharshan

18 Nov, 2017 | 10:55 AM
image

வட மாகா­ணத்தில் இடம்­பெற்று வரு­கின்ற ''ஆவா" குழு­வி­னரை அழிப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­னா­யக்க தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்  தெரி­வித்­துள்­ள­தா­வது, 

வட­மா­கா­ணத்தில் செயற்­பட்டு  வரும்' ஆவா"பாதாள குழு­வினர் மீண்டும் தமது செயற்­பா­டு­களை ஆரம்­பித்­துள்­ள­தாக சம்­ப­வங்கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன. இது தொ­டர்பில் ஊட­கங்­களில் பல செய்­திகள்  வெளி­யா­கி­யுள்­ளன.  ஆவா குழு­வினர் மீண்டும் தமது செயற்­பா­டு­களை ஆரம்­பிக்க நாம் இட­ம­ளிக்­க­மாட்டோம்.

கடந்த இரு தினங்­க­ளுக்குள் அவர்­களின் 8 சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அச்­சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய 6 சந்­தேக நபர்கள் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ஏனைய சந்­தேக நபர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.  இந்­ந­ட­வ­டிக்­கை­க­ளுக்­கான விசா­ர­ணை­களை துரி­த­மாக மேற்­கொள்ளும் முக­மாக யாழ்ப்­பாண பொலிஸ் பிரிவின் அதி­கா­ரி­களின் விடு­மு­றைகள் தற்­கா­லி­க­மாக இரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.   

யாழ்ப்­பா­ணத்தில் மட்­டு­மன்றி தெற்­கிலும் இயங்கி வரும் பாதாள குழு­வி­ன­ரது செயற்­பாட்­டினை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

வெளி­நா­டு­களில் மறைந்­துள்ள பாதாள குழு­வினர் பற்­றிய தக­வல்கள் உட்பட அவர்களது செயற்பாடுகள் பற்றிய விடயங்

களை கண்டுபிடித்துள்ளோம். அவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றோம் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுவெலவில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் ...

2023-06-08 17:22:19
news-image

ஹரக்கட்டாவின் தடுப்புக் காவலை நீடிப்பதா ? ...

2023-06-08 17:00:58
news-image

திருகோணமலையை வந்தடைந்த எம்வி எம்பிரஸ் சொகுசுக்...

2023-06-08 17:01:50
news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57
news-image

லுணுகலையில் இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு

2023-06-08 14:16:26