டுவிட்டர் கொலையாளி கைது

Published By: Digital Desk 7

17 Nov, 2017 | 01:08 PM
image

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உடைய சமூக வலைதள பயன்பாட்டாளர்களை ட்விட்டர் மூலம் தொடர்புகொண்டு அவர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜப்பானிய நபர் அந் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் உள்ள ஜாமா நகரில் ஒன்பது பேரின் உடல்கள்  27 வயதுள்ள தகாஹிரோ ஷிராஷி என்னும் நபரின் அடுக்கு மாடி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பின்னரே  அவர் கைது செய்யப்பட்டார்.

தற்கொலை எண்ணம் உடையவர்களை தொடர்புகொண்ட குறித்த நபர்  அவர்கள் இறக்க தாம் உதவுவதாகவும், சிலரிடம் தானும் அவர்களுடன் சேர்ந்து இறக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அவர்களை குறித்த வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார்.குறித்த நபர் கொலை செய்தவர்களில் 15 வயதுடைய சிறுமி ஒருவரும் அடங்குகின்றார்.

குறித்த நபரை டுவிட்டர் கொலையாளி என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டுவிட்டர் மூலம் நிகழ்ந்துள்ள இந்த வேதனையான நிகழ்வுக்கு தாம் மிகவும் கவலையுற்றிருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52