ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்திரைகளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 42 ஹெரோயின் போதைப்பொருள் மாத்திரைகளை விமானநிலைய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

ஒவ்வொன்றும் 7 முதல் 10 கிராம் வீதம் 42 ஹெரோயின் போதைப்பொருள் மாத்திரைகளை அவரிடமிருந்து இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.