இறுதிச்சுற்று ( குத்துச் சண்டை ) திரைப்படத்தை தான் பார்க்க விரும்புகிறேன் என பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் தனது முகப்புத்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாதவன் மற்றும் ரித்திகா ஆகியோரின் நடிப்பில் சுதாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படமே இறுதிச் சுற்று என்பது குறிப்பிடத்தக்கது.