யேசு கிறிஸ்துவின் பிறப்பு நாளான நத்தார் பண்டிகையை வரவேற்பதற்காக இலங்கையில் முதன் முறையாக 110 கிலோ கிராம் நிறையில் கேக் தயாரிக்கப்பட்டு வருகிறது.

நுவரெலியா பிளக்பூல் ஹோட்டலின் நீர்த்தடாகத்தின் மத்தியில் இந்தக் பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கேக்கை பிரபல நட்சத்திர ஹோட்டலின் 30  பணியாளர்கள்  இணைந்து தயாரித்து வருகின்றனர்.