குளவி கூடு கலைந்தமையினால் மலையக ரயில் சேவை போக்குவரத்து 35 நிமிடங்கள் தாமதமாகியது.
வட்டவலை ரயில் நிலையப்பகுதியில் மரமொன்றிலிருந்த குளவி கூட்டை கழுகு களைத்தமையினால் இன்று காலை 9.30 மணியளவில் வட்டவலை ரயில் நிலைய அதிகாரிகள் இருவர் குளவி கொட்டுக்கு இழக்கியுள்ளனர்.
இதனையடுத்து கொழும்பிலிருந்து வந்த பொடி மெனிக்கே ரயில் கடவலையிலும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த உடரட்ட மெனிக்கே ரயில் ரொசல்லையிலும் நிறுத்தப்பட்டது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் குளவிகள் அப்பகுதிகளிலிருந்து வெளியேரிய பின் 11 30 மணியளவில் மீண்டும் ரயில் சேவை ஆரம்பமாகியது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM