அவுஸ்­தி­ரே­லிய – இங்­கி­லாந்து அணிகள் போட்­டி­யிடும் ஆஷஸ் தொடர் எதிர்­வரும் 23ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

பொது­வாக இரு அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெறும் டெஸ்ட் போட்­டிபோல் இந்தத் தொடரை எடுத்துக் கொள்­ள­மு­டி­யாது.

கிட்­டத்­தட்ட இது இவ்­விரு அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெறும் கிரிக்கெட் போர் என்றே சொல்­லலாம்.

5 டெஸ்ட் போட்­டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணி­களும் தங்கள் பலத்தை நிரூ­பிக்க கடு­மை­யான பயிற்­சியை மேற்­கொண்டு வரு­கின்­றன.

இந்தத் தொடரில் இரு அணி­களின் வேகப்­பந்து வீச்­சா­ளர்­களில் யார் ஆதிக்கம் செலுத்­து­வார்­களோ அவர்­க­ளுக்கே வெற்றி வாய்ப்பு எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது. 

அவுஸ்­தி­ரே­லியா மற்றும் இங்­கி­லாந்து ஆகிய இரு அணி­களை எடுத்­துக்­கொண்­டாலும் வேகப்­பந்து வீச்சில் பல­மான அணி­களா கத்தான் காணப்­ப­டு­கின்­றன.

பொறுத்­தி­ருந்து பார்ப்போம் யார் இம் முறை ஆஷஸ் தொடரில் ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள் என்று.