நாட்டின் பல பகுதிகளிலும் இரவு நேரங்களில் கொமியூனிகேஷன் நிலையங்களுக்குள் புகுந்து திருடிவிட்டுப் பணத்தை வைத்துவிட்டுச் சென்ற புதுமையான திருடர்கள் குறிப்பாக எதைத் திருடியுள்ளனர் என்று கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் அத்திருடர்கள் அனைவரும், கொமியூனிகேஷன் நிலையங்களிலிருந்து எயாடெல் 99 ரீசார்ஜ் காட்களை மட்டும் திருடியிருப்பது தெரியவந்துள்ளது.

எயாடெல் 99 ரீசார்ஜ் காட்களை மட்டும் அவர்கள் திருடுவதற்கான காரணம் அதில் அளப்பரிய நன்மைகள் இருப்பதாகவும், ரூபா.99க்கு அழைப்பு நேரம், 1000 குறுஞ்செய்திகள், 350 மெகாபைட் அத்தனையும் இலவசமாகக் கிடைப்பதும் தெரியவந்துள்ளது.

எனவேதான் இந்தக் கொமியூனிகேஷன் திருடர்கள் இக் காட்களை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.