தெடிகம கீழ், லேனகல பிரதேசத்தில் வாகனம் ஓட்டி பலகிய மகனின் கெப் வானத்தில் மோதி தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் வேரகல மாயின்ஓழுவ கீழ்பிரிவைச் சேர்ந்த 56 வயதான கடுவல மொஹாடிடாலலாகே ரஞ்சனி என்ற தாய் ஆகும்
ஒரு வாரத்திற்கு முதல் மகன் கெப் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். தான் புதிதாக எடுத்த கெப் வாகனத்தை கிவுல்தெனிய கன்னன்தொட வீதியில் ஓட்டி பலகிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும் போதே தாயின் மீது மோதியுள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் கரவனெல்ல ஆரம்ப வைத்தியசாலையில் மரண பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்திற்கு காரணமாகவிருந்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM