கதிரியக்க சக்தி கொண்ட எக்கணைட் எனப்படும் 498 கரட் உடைய அபூர்வ இரத்தினக்கல் ஒன்று வெலிமடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது உலகின் மிகப்பெரிய எக்கணைட் கல் என கருதப்படுகிறது. 

இதற்கு முன்னர் 1985 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மாணிக்கக் கல்லை விட 3 மடங்கு  பெரியதாகும்.

தேன் நிறும் கொண்ட இக்கல்லின் 8 மில்லியன் கோடுகள் காணப்படுகின்றது.