பயணிகளின் உயிரோடு விளையாடும் சாரதிகள்

Published By: Robert

03 Nov, 2017 | 01:27 PM
image

வுனியா கல்குணாமடு பூவே பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக ஈரட்டை பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் கல்குணாமடு பூவே பாலத்திற்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் நால்வர் காயமடைந்துள்ளனர்.

சாரதியின் நித்திரை மயக்கம் இவ் விபத்து இடம்பெற காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துடன் மேலதிக விசாரணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18