கென்யாவின் உப ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

05 Nov, 2026 | 05:28 PM
image

(நமது நிருபர்)

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புதன்கிழமை (04) அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு (CHOGM) சமாந்தரமாக, கென்யாவின் உப ஜனாதிபதி பேராசிரியர் கித்துரே கிந்திகியைச் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும் கென்யாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

அத்துடன், விவசாயம், வர்த்தகம், முதலீடு மற்றும் காலநிலை நிதியளிப்பு ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல், காலநிலை மாற்றத்தால் எழும் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பைப் பலப்படுத்துதல், காலநிலை நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியன தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

மேலும், இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்குவது குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிரான...

2026-11-10 00:08:24
news-image

நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டுசெல்ல அரசாங்கம்...

2026-11-09 16:34:17
news-image

அநுராதபுரம் புனிதப் பிரதேசத்தின் வரலாற்று, மதப்...

2026-11-09 17:18:49
news-image

ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில்...

2026-11-09 21:12:11
news-image

கொழும்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியும்...

2026-11-09 17:17:39
news-image

2030ஆம் ஆண்டுக்குள் 70 வீத புதுப்பிக்கத்தக்க...

2026-11-09 17:25:09
news-image

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் புதிய செயலாளராக...

2026-11-09 19:01:43
news-image

அடக்குமுறைச் சட்டங்கள் ஊடாக அதிகாரத்தைத் தக்கவைக்க...

2026-11-09 17:18:03
news-image

தொடர் கனமழையால் பதுளையில் வெள்ள அபாயம்...

2026-11-09 18:44:29
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் நெருக்கடியை நோக்கிப்...

2026-11-09 17:36:14
news-image

காலி மீன்பிடித் துறைமுகத்தில் பாரிய தீ...

2026-11-09 17:37:59
news-image

பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கிறது...

2026-11-09 16:17:37