இந்தோனேசியாவில் பாதுகாப்பு மற்றும் உயர்மட்டத் தலைவர்களின் இரகசியத் தகவல்கள் கசிவு ;  3 பொலிஸ் அதிகாரிகள் கைது

05 Nov, 2026 | 11:55 AM
image

தென்கிழக்காசிய நாடான இந்தோனேசியாவில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் உயர்மட்டத் தலைவர்களின் இரகசியத் தகவல்கள் கசிவதாக உளவுத்துறைக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோ மற்றும் ஒரு முக்கிய அமைச்சரின் மகளது தொலைபேசி உரையாடல்கள் இரகசியமாகச் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் உயரிய இரகசியங்களை உளவு பார்த்த இந்த தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டதாக, ஜனாதிபதியின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் லிஸ்டியோ சிகித் பிரபோவோ உட்பட 3 உயர்மட்ட பொலிஸ் உயரதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியப் பொறுப்பில் இருக்கவேண்டிய உயர்மட்ட பாதுகாப்புத்துறையினரே  இத்தகைய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மூன்று மாடிக்...

2026-11-12 15:39:52
news-image

தென் கொரியாவில் 32 வாகனங்கள் ஒன்றுடன்...

2026-11-12 11:46:59
news-image

மக்கா பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்ட இரு...

2026-11-12 10:08:44
news-image

இந்து மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு :...

2026-11-11 16:07:22
news-image

இஸ்ரேல் பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு மதன்...

2026-11-11 11:00:23
news-image

பிரித்தானியாவின் இரண்டாவது இராணுவத்தளத்திலிருந்தும் அமெரிக்க விமானப்படையின்...

2026-11-10 17:44:03
news-image

தென் கொரிய மண்ணில் திருவள்ளுவர் சிலை...

2026-11-10 15:49:51
news-image

துருக்கியில் இரும்பு தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம்:...

2026-11-10 13:20:58
news-image

என்விடியா பிரதம நிறைவேற்று அதிகாரி ஜென்சன்...

2026-11-10 12:21:57
news-image

உக்ரைன் ஜனாதிபதியுடன் மோடி பேச்சு: போருக்கு...

2026-11-10 11:10:51
news-image

பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர் ராபியா அசன்...

2026-11-10 11:04:16
news-image

செனகல் கடற்பகுதியில் படகு விபத்து: உயிரிழப்பு...

2026-11-09 12:41:18