வடக்கு நீர்ப்பாசனப் பணிப்பாளரின் பதவி மீளப் பெறப்பட்டது!

Published By: Digital Desk 1

05 Nov, 2026 | 11:07 AM
image

வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளராக பணியாற்றிய பொறியியலாளரின் பதவி, உடன் அமுலுக்கு வரும் வகையில் மீளப் பெறப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு வடக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட குறித்த பொறியியலாளரின் பதவியை, நேற்று  புதன்கிழமை (4) முதல் அமுலுக்கு வரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநர் மீளப் பெற்றுள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கடிதமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், பதவி மீளப் பெறப்பட்டமைக்கான காரணம், அந்த அறிவித்தல் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாடு ஒன்றின் அடிப்படையிலேயே குறித்த பதவி மீளப் பெறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் பணிப்பாளர் தரத்திலான உத்தியோகத்தர் ஒருவரின் பதவியை மாகாண ஆளுநர் மீளப் பெற்று உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24