கொழும்பு, விஜேயராம பகுதியில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையமொன்றில் முகங்களை மூடியவாறு கொள்ளையிட வந்த இருவரில் ஒருவர் வீதியோரமாய் இருந்து வேவு பார்க்க மற்றையவர் குறித்த நிலையத்திற்கு அருகில் இருக்கும் மின்கம்பம் மூலம் ஏறி கூரையைப் பிரித்து அதற்குள் நுழைந்து கொள்ளையிலீடுபடும் சி.சி.ரி.வி. காணொளி வெளியாகியுள்ளது.