செட்டிகுளத்தில் வாகனங்களை மறித்து திடீர் சோதனை: தேவையற்ற அலங்காரங்களை நீக்குமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை

Published By: Vishnu

05 Nov, 2026 | 06:48 AM
image

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகம் முன்பாக போக்குவரத்து பொலிசார் மற்றும் மோட்டோ வாகன பரிசோதகர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, பேரூந்துகளில் அலங்காரத்திற்காக பொருத்தப்பட்ட வெள்ளி, இரும்புகள், ஸ்டிக்கர்கள், அதிக ஒலி எழுப்பும் கோன்கள், தேவையற்ற ஒளி விளக்குகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த வாகன சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டதுடன், தேவையற்றதும் மேலதிக அலங்காரமுமான அப் பொருட்களை வாகனத்தில் இருந்து நீக்கி விட்டு மோட்டர் போக்குவரதாது பரிசோதகரிடம் காட்ட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026 இறுதி காலாண்டில் மின் கட்டணத்தில்...

2026-11-11 17:41:14
news-image

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நிச்சயம் இரத்துச்...

2026-11-11 22:41:08
news-image

காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை நாம் ஏற்பதில்லை...

2026-11-11 22:31:13
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி...

2026-11-11 17:27:27
news-image

2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அறிமுகமாகும் மெட்ரோ...

2026-11-11 17:23:45
news-image

மக்களுக்கு நிவாரணம் வழங்க வரவு -...

2026-11-11 18:21:49
news-image

சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா...

2026-11-11 21:12:02
news-image

சஜித் பிரேமதாச விநியோகித்த பேருந்துகளுக்கு முறையாகச்...

2026-11-11 13:22:17
news-image

பொருளாதாரத் தோல்விகளை மூடிமறைக்க எதிர்க்கட்சிகளை முடக்கும்...

2026-11-11 17:51:02
news-image

2027 வரவு செலவுத் திட்டத்தை நலன்புரி...

2026-11-11 20:54:31
news-image

விசுவமடு மகாவித்தியால மைதானத்திற்கான சுற்றுவேலியை அமைத்துக்கொடுத்த...

2026-11-11 20:50:59
news-image

மலையக மக்களின் காணி, வீடமைப்பு உரிமைகளுக்காக ...

2026-11-11 18:22:24