மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின் மாணவர்களின் சாதனை பெருவிழா !

Published By: Vishnu

04 Nov, 2026 | 09:31 AM
image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் பல்வேறு துறைகளில் ஈட்டிய குறிப்பிடத்தக்க சாதனைகளை கொண்டாடும் திருவிழா செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்றது.

பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து  கொண்டு  சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்தனர்.

சர்வதேச கணித போட்டிகள், தேசிய மட்ட தடகளப் போட்டிகள், அகில இலங்கை பாடசாலை கால்பந்தாட்ட போட்டிகள் மற்றும் சர்வதேச கராத்தே போட்டிகள் எனப் பல்வேறு தளங்களில் பதக்கங்களையும் அங்கீகாரங்களையும் வென்று, மன்னார் மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த இளம் சாதனையாளர்களை அரசாங்க அதிபர் பாராட்டி, நினைவுச் சின்னங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்கள். 

இந்த   நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகம் பெருமளவில் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்க  படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32
news-image

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப்...

2026-11-03 11:12:25
news-image

தேசிய தீபாவளி நிகழ்வு 2026 –...

2026-11-03 09:57:46
news-image

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' அரங்கேற்றம்

2026-11-02 18:56:51
news-image

தீபாவளி நன்னாளில் இலங்கைக்காக ஒரு விளக்கேற்றுங்கள்!

2026-11-02 11:54:35
news-image

"வித்யா பாரதி கலா சேவா” விருது...

2026-11-01 16:06:48