கொழும்பு, சம்மாங்கோடு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா மற்றும் சகஸ்ரசங்காபிஷேகம் நாளை ( 04.11.2026) புதன்கிழமை நடைபெறவுள்ளது.
புதன்கிழமை காலை 6.00 மணி முதல் மதியம் 11.30 மணி வரை விசேட பூஜைகள் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
அன்றையதினம் மாலை 4.30 மணிக்கு விசேட பூஜையைத் தொடர்ந்து திருவூஞ்சலும் சுவாமி திருவீதியுலாக் காட்சியும் நடைபெற்று, திருவருட்பிரசாதம் வழங்கப்படும்.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை ( 6.11.2026 ) மாலை 4.00 மணிக்கு வைரவர் மடை நடைபெறும். இவ்விழாக்களில் அடியார்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு விநாயகப் பெருமானின் அருட்கடாட்சத்தைப் பெற்றுய்யுமாறு சம்மாங்கோட்டார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM