தேசிய தீபாவளி நிகழ்வு 2026 – மாத்தளையில் !

Published By: Digital Desk 1

03 Nov, 2026 | 09:57 AM
image

அரச அனுசரணையில் தேசிய தீபாவளி நிகழ்வு இம்முறை மாத்தளை மாவட்டத்தை கேந்திர நிலையமாகக் கொண்டு மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான திருமண மண்டபத்தில் எதிர்வரும்  சனிக்கிழமை (07) காலை 7.30 மணிக்கு  ஆரம்பமாக உள்ளது.

இந்து சமய கலாச்சார அலுவலக  திணைக்களத்தின் ஏற்பாட்டில், புத்தசாசன, சமயங்கள் மற்றும் கலாச்சாரங்கள் அமைச்சின் அனுசரணையுடன் இத்தேசிய தீபாவளி நிகழ்வு நடைபெற உள்ளது.

தேசிய தீபாவளி நிகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல்  திங்கட்கிழமை (02)  மாத்தளை  அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் புத்த சாசன மற்றும் சமயங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.  இதில் புத்தசாசன, சமயங்கள் மற்றும் கலாச்சாரங்கள்  அமைச்சின் செயலாளர்,  மாத்தளை மாவட்ட. செயலாளர் பிரசன்ன மதநாயக்க, இந்து சமய கலாசார அலுவலர்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு அனிருத்தனன், மற்றும் பிரதேச கோயில்களின் தலைவர்களும், நிகழ்வு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32
news-image

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப்...

2026-11-03 11:12:25
news-image

தேசிய தீபாவளி நிகழ்வு 2026 –...

2026-11-03 09:57:46
news-image

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' அரங்கேற்றம்

2026-11-02 18:56:51
news-image

தீபாவளி நன்னாளில் இலங்கைக்காக ஒரு விளக்கேற்றுங்கள்!

2026-11-02 11:54:35
news-image

"வித்யா பாரதி கலா சேவா” விருது...

2026-11-01 16:06:48