- முகப்பு
- Feature
- ஏழு ஆண்டுகள் தாமதமான வாக்குறுதி நிறைவேறியது : வடக்கின் சுகாதாரத் தொண்டர்களுக்குக் கிடைத்த நீதி
ஏழு ஆண்டுகள் தாமதமான வாக்குறுதி நிறைவேறியது : வடக்கின் சுகாதாரத் தொண்டர்களுக்குக் கிடைத்த நீதி
03 Nov, 2026 | 09:49 AM
2019 நவம்பர் 25ஆம் திகதி, வடமாகாணத்தின் பல நூறு பெண்களும் ஆண்களும் காகிதத்தில் அரச ஊழியர்களானார்கள். சுகாதார சேவை உதவியாளர் (கனிஷ்ட) தரம் III பதவிக்கான நியமனக் கடிதங்கள் அவர்கள் கைகளில் இருந்தன. போருக்குப் பின் மீண்டெழுந்துகொண்டிருந்த ஒரு பிரதேசத்தின் வைத்தியசாலைகளிலும் சுகாதார நிலையங்களிலும் ஊதியமின்றி ஆண்டுக்கணக்கில் உழைத்ததற்கான வெகுமதி அதுவாகும். சில நாட்களுக்குள்ளேயே அக்கடிதங்கள் பெறுமதியற்றவையாகின.
-
சிறப்புக் கட்டுரை
ரஷ்யா - உக்ரைன் போரில் வடகொரியாவின்...
10 Nov, 2026 | 11:39 AM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கின் கடந்தகால சமூக நீதிப் போராட்டங்களும்...
08 Nov, 2026 | 02:45 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தை பாதுகாக்கிறதா எதிரணி
08 Nov, 2026 | 01:35 PM
-
சிறப்புக் கட்டுரை
புதுடெல்லி முதல் அட்லாண்டா வரை: இந்தோ-பசிபிக்...
04 Nov, 2026 | 11:07 AM
-
சிறப்புக் கட்டுரை
பனிப்போரின் உலகளாவிய வரலாற்றுப் பாடம் : ...
03 Nov, 2026 | 03:28 PM
-
சிறப்புக் கட்டுரை
ஞானசார தேரர் விடுவிக்கப்படுவார்
01 Nov, 2026 | 04:37 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM