UPSL அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டி, நேற்று (31) இரவு பெய்த கனமழை காரணமாக மைதானத்தில் மழைநீர் தேங்கியுள்ளமையால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மைதானத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, வீரர்களின் பாதுகாப்பு மற்றும் போட்டியை சீராக நடத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட போட்டி நடைபெறும் புதிய திகதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அத்துடன், இந்தத் தீர்மானத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM