பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடை பவனி

31 Oct, 2026 | 11:53 AM
image

கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 80ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நடை பவனி நாளை ஞாயிற்றுக்கிழமை (01) காலை  இடம்பெறவுள்ளது.

கல்லூரியின் அதிபரும் பழைய மாணவிகள் சங்கத்தின் தலைவருமான நஸ்ரியா முனாஸ் மற்றும் பிரதித் தலைவி பெரோஸா முஸம்மில் ஆகியோரின் வழிநடத்தலின் இடம் பெறவுள்ள இந்நிகழ்வில் பாடசாலை மாணவிகள் மற்றும் பழைய மாணவிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நடைபவனி காலை 7:30 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்து ஹவலொக் டவுன் மைதானத்தை வந்தடையுள்ளது. அங்கு சிறுவர்களுக்கான கானிவல் விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32
news-image

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப்...

2026-11-03 11:12:25
news-image

தேசிய தீபாவளி நிகழ்வு 2026 –...

2026-11-03 09:57:46
news-image

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' அரங்கேற்றம்

2026-11-02 18:56:51
news-image

தீபாவளி நன்னாளில் இலங்கைக்காக ஒரு விளக்கேற்றுங்கள்!

2026-11-02 11:54:35
news-image

"வித்யா பாரதி கலா சேவா” விருது...

2026-11-01 16:06:48