மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் 78ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்

30 Oct, 2026 | 04:13 PM
image

மட்டக்க்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் 78 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்  கடந்த 24 ஆம் திகதி  கொழும்பு - ஹோட்டல் சபையரில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது புதிய நிர்வாக குழு தெரிவு இடம்பெற்றதுடன் அதன் தலைவராக மீண்டும் எஸ். சிவகுமார் தெரிவு செய்யப்பட்டதுடன்  பொதுச்செயலாளராக ஜீ. பிரசாந்தன், பொருளாளராக. யூடிக்சன் மரியதாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அஞ்சலோ பற்றிக், சிறப்பு விருந்தினராக  கெல்றன் ஸ்டானி லாஸ்  மற்றும் கல்லூரியின் அதிபர் எ.பி. ஜோசப் ஆகியோரும் பழைய மாணவர்கள் சங்க அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 (படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32
news-image

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப்...

2026-11-03 11:12:25
news-image

தேசிய தீபாவளி நிகழ்வு 2026 –...

2026-11-03 09:57:46
news-image

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' அரங்கேற்றம்

2026-11-02 18:56:51
news-image

தீபாவளி நன்னாளில் இலங்கைக்காக ஒரு விளக்கேற்றுங்கள்!

2026-11-02 11:54:35
news-image

"வித்யா பாரதி கலா சேவா” விருது...

2026-11-01 16:06:48