தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் “விசாரணை“. இந்த படத்தை இன்று பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குனர் வெற்றிமாறனையும் தயாரிப்பாளர் தனுஷையும் நெகிழ்ந்து பாராட்டினார்.

சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

சந்திரகுமார் எழுதிய “ லாக்கப் “ என்ற நாவலை தழுவி இந்த இந்த படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன்.

இசை - ஜி.வி.பிரகாஷ்

ஒளிப்பதிவு - ராமலிங்கம்

படத்தொகுப்பு - கிஷோர்.வு.நு

கலை - ஜாக்கி

ஸ்டன்ட் - திலிப் சுப்பராயன்

தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி.சொக்கலிங்கம்

இணை தயாரிப்பு - எஸ்.வினோத்குமார்  

பிப்ரவரி 5 ஆம் திகதி வெளியாகவுள்ள இந்த படத்தை உலக முழுவதும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.

தகவல் : சென்னை அலுவலகம்