நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக, கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில், ஆலய பிரதம குரு உதயராகவக் குருக்கள் தலைமையில் கடந்த 24ஆம் திகதி மாலை யாக ஆத்மசாந்திப் பூஜை நடைபெற்றது.
இலங்கைக்கான நேபாளத் தூதரகத்தின் அதிகாரி விஜயகுமார் ரவுட்டின் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) கலாநிதி நய்யார் நசீர் மற்றும் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம் ,அறங்காவலர் சபை உறுப்பினர்கள் ,பக்தர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டதையும் படங்களில் காணலாம்.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM