WUKF ஐரோப்பிய கராத்தே போட்டியில் இலங்கைத் தமிழர் முதலிடம்

Published By: Digital Desk 2

27 Oct, 2026 | 04:41 PM
image

இங்கிலாந்தில் நடைபெற்ற WUKF ஐரோப்பிய கராத்தே சுற்றுப்போட்டியில், இலங்கைத் தமிழரான கராத்தே பயிற்றுநர் செ. சுகுமார் தனது வயது பிரிவுக்கான காட்டா போட்டியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

WUKF அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டி, இங்கிலாந்தின் கனொன் மெடிக்கல் உள்ளக அரங்கில் அண்மையில் இடம்பெற்றது.

இதில் பங்கேற்ற செ. சுகுமார், தனது திறமையை வெளிப்படுத்தி வயது பிரிவுக்கான காட்டா போட்டியில் முதலிடத்தைச் சுவீகரித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32
news-image

பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் திருக்கோயிலில் மண்டலாபிஷேகப்...

2026-11-03 11:12:25
news-image

தேசிய தீபாவளி நிகழ்வு 2026 –...

2026-11-03 09:57:46
news-image

நாச்சம்மை சிவசந்தோஷி வைரவனின் 'சண்மார்க்கம்' அரங்கேற்றம்

2026-11-02 18:56:51
news-image

தீபாவளி நன்னாளில் இலங்கைக்காக ஒரு விளக்கேற்றுங்கள்!

2026-11-02 11:54:35
news-image

"வித்யா பாரதி கலா சேவா” விருது...

2026-11-01 16:06:48