(எம். நியூட்டன்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், எழுநா வெளியீடாக வெளிவந்த மு. திருநாவுக்கரசின் ‘இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும், சுதந்திரம் வரையான காலகட்டம்’ என்ற நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும் எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.50க்கு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் தி. விக்னேஷ்வரன் தலைமையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடக் கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா. பிரதீபராஜா, அரசியல் ஆய்வாளர் ம. நிலாந்தன் மற்றும் அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே. ரீ. கணேசலிங்கம் ஆகியோர் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM