அரசின் இராஜதந்திரத் தவறு
25 Oct, 2026 | 04:17 PM
அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மிஹிந்தலை விஜயம், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக மட்டுமன்றி சர்வதேச இராஜதந்திர மட்டத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மிஹிந்தலை விகாரையில் இடம்பெற்ற புண்ணிய விழாவிற்கான அழைப்பைப் பெற்றதும், ரணில் விக்ரமசிங்க எவ்வித அசைவ உணவுகளையும் உட்கொள்ளாமல் விரதமிருந்து நிகழ்வில் பங்கேற்கத் தயாரானார். அநுராதபுரத்திற்குச் சென்ற அவர், முதலில் பதில் அட்டமஸ்தானாதிபதி ஈதலவெட்டுனவெவே ஞானதிலக்க தேரரை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். அத்துடன், பதில் அட்டமஸ்தானாதிபதிக்கு பூஜை செய்வதற்கான பழங்களைக் கூட கொழும்பில் இருந்தே பிரத்யேகமாக எடுத்துச் செல்ல ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
-
சிறப்புக் கட்டுரை
ரஷ்யா - உக்ரைன் போரில் வடகொரியாவின்...
10 Nov, 2026 | 11:39 AM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கின் கடந்தகால சமூக நீதிப் போராட்டங்களும்...
08 Nov, 2026 | 02:45 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தை பாதுகாக்கிறதா எதிரணி
08 Nov, 2026 | 01:35 PM
-
சிறப்புக் கட்டுரை
புதுடெல்லி முதல் அட்லாண்டா வரை: இந்தோ-பசிபிக்...
04 Nov, 2026 | 11:07 AM
-
சிறப்புக் கட்டுரை
பனிப்போரின் உலகளாவிய வரலாற்றுப் பாடம் : ...
03 Nov, 2026 | 03:28 PM
-
சிறப்புக் கட்டுரை
ஞானசார தேரர் விடுவிக்கப்படுவார்
01 Nov, 2026 | 04:37 PM
மேலும் வாசிக்க


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM