சவப்பெட்டியில் சுவாசிக்க ஆரம்பித்த சடலம் : திகைப்பில் ஆழ்த்­திய சம்­பவம்

Published By: Robert

30 Oct, 2017 | 10:11 AM
image

மர­ணச்­ச­டங்கு இடம்­பெற்று நல்­ல­டக்கம் செய்­வ­தற்­காக சவப்­பெட்­டியில் வைப்பதற்காக சட­லத்தை கொண்டுசென்ற வேளை,  அந்த சடலம் திடீ­ரென சுவா­சிக்க ஆரம்­பித்து அனை­வ­ரையும் திகைப்பில் ஆழ்த்­திய சம்­பவம்  பெருவில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த 21  ஆம் திகதி இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

வட்ஸன் பிராங்ளின் மன்­து­ஜனோ என்றகுறிப்­பிட்ட 24  வயது இளைஞர் இறந்­து­விட்­ட­தாக திங்கோ மரியா பிராந்­திய மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த மருத்­து­வர்­களால் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் அவ­ரது உடல் நல்­ல­டக்கம் செய்­யப்­ப­டு­வ­தற்­காக சவப்­பெட்­டியில் வைப்பதற்காக தூக்கிச் செல்­லப்­பட்­டது.

இதன்­போதே அவர் சுவா­சிப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. இத­னை­ய­டுத்து  உட­ன­டி­யாக அவர் மீண்டும் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டார். எனினும்  அவர் அங்கு சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்துள்ளார்.

இந்­நி­லையில் உயி­ருடன் உள்ள ஒரு­வரை இறந்து விட்­ட­தாக அறி­வித்து அவர்  உரிய சிகிச்­சையை பெற முடி­யாது செய்து அவ­ரது மர­ணத்­திற்கு கார­ண­மாகவிருந்த அந்த மருத்­து­வ­மனை மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘வலையில் கண்ட முகம்…’ யார் இந்த...

2025-05-16 16:58:29
news-image

`நாடாகவே' அங்கீகரிக்கப்படாத நாடுகள்

2025-05-16 13:34:10
news-image

தாஜ்மகாலை தன்னந்தனியாகச் சுற்றி பார்க்க முடியுமா?

2025-05-13 10:42:50
news-image

இன்றுவரை வெளி மனிதர்கள் உள் நுழைய...

2025-05-10 12:43:22
news-image

அமானுஷ்யங்கள் நிறைந்த குல்தாரா கிராமம்…!

2025-05-09 17:36:10
news-image

உலகின் அதிக விலை கொண்ட விஷம்…!

2025-05-07 13:43:19
news-image

காலி மாவட்டம் : பத்தேகம பிரதேச...

2025-05-07 05:30:06
news-image

அச்சம் தரும் ‘எலும்புக்கூடு ஏரி’

2025-05-06 14:14:17
news-image

வரலாற்றின் மிகப்பெரிய பணக்காரர் மான்ஸா மூஸா…!

2025-05-03 17:14:33
news-image

"பேய்களின் தாய்" எனப்படும் ‘எக்கிட்னா’

2025-04-29 16:21:14
news-image

கழுதைப்புலிகளின் பிரமிப்பூட்டும் குணநலன்கள்

2025-04-26 14:04:43
news-image

அவுஸ்திரேலியாவில் மாத்திரம் காணப்படும் கங்காரு…! காரணம்...

2025-04-25 22:01:46