ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி போராட்டம்: பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி

17 Oct, 2026 | 08:46 PM
image

பொலிஸார் தாக்கியதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு; விஹாரமகாதேவி பூங்காவில் பதற்றம்

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலாங்கொட கஸ்ஸப தேரர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் பலாங்கொட கஸ்ஸப தேரரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முன்னதாக, கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்கள் அதிக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் நிவாரணத்துக்காக இதுவரை 98 பில்லியன்...

2026-11-06 16:13:42
news-image

பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலையின் 54.5...

2026-11-06 18:14:39
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தடுக்க...

2026-11-06 14:07:16
news-image

அபிவிருத்திக்குப் பதிலாக அடக்குமுறையைத் தேர்ந்தெடுத்துள்ள அரசாங்கம்...

2026-11-06 17:45:28
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து...

2026-11-06 17:34:28
news-image

வேலைவாய்ப்பின்மையைத் தீர்க்க அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன?...

2026-11-06 16:04:39
news-image

கனமழையால் கொழும்பில் ரயில் சேவைகள் தாமதம்;...

2026-11-06 19:13:56
news-image

கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக்குவதற்கு முன்...

2026-11-06 16:35:20
news-image

கம்பஹா நீதிமன்றத்தின் புதிய நீதவானாக கோசல...

2026-11-06 18:28:29
news-image

கம்பஹா நீதவானின் இடமாற்றம் : அரசாங்கம்...

2026-11-06 18:08:45
news-image

கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவிற்கு உடனடியாக...

2026-11-06 17:38:07
news-image

இலங்கை - பங்களாதேஷ் இருதரப்பு உறவுகள்...

2026-11-06 18:04:38