பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50% மின் விநியோகம் மீளமைப்பு: தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர்

17 Oct, 2026 | 06:10 PM
image

திடீர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 50 சதவீதமான பகுதிகளுக்கு இதுவரை மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின் பரிமாற்ற வலையமைப்பில் ஏற்பட்ட பிரதான கட்டமைப்புத் கோளாறு காரணமாக இன்று சனிக்கிழமை  (17) முற்பகல் 11.45 மணியளவில் நாடு தழுவிய ரீதியில் மின்சாரத் தடை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மின் விநியோகத்தை இன்று மாலைக்குள் சீரமைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இன்று மாலை 6.30 மணியளவில் நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரக் கட்டமைப்பும் முழுமையாக இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படும் என்றும் அக்கூட்டுத்தாபனம் தெரிவித்‌துள்ளது.

சில மின்னுற்பத்தி நிலையங்களின் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வழக்கமான நடைமுறைகளின்படி நிலக்கரி மின் நிலையம் மட்டுமே தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03
news-image

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால்...

2026-11-14 16:21:41
news-image

சட்டவிரோத கடற்றொழில் ஊடாகவே 300 மில்லியன்...

2026-11-14 15:49:51
news-image

மூச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாத...

2026-11-14 15:16:51