ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவாக 'ஜனவரம புரவசியோ' மாபெரும் பேரணி : ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் கூட்டம்

Published By: Digital Desk 1

17 Oct, 2026 | 05:25 PM
image

ஜனாதிபதி அநுர குமாரவை ஆதரித்து "ஜனவரம புரவசியோ"(மக்கள் ஆணை) அமைப்பினால் தேரர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக தற்போது இடம்பெறுகிறது. 

திருடர்கள்-தீயவர்கள்-போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் சூழ்ச்சிகாரர்களை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி இடம்பெறுகிறது.
கொழும்பு கோட்டையில் இருந்து பேரணியாக சென்று தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஒன்று திரண்டுள்ளனர். 
ஒரு குழுவினர் தற்போது ஜனாதிபதியை சந்திக்க செயலகத்துக்கு சென்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழல் குற்றச்சாட்டுகள், 323 கொள்கலன் விவகாரம்...

2026-11-14 17:15:21
news-image

80,000க்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் வீதியில்...

2026-11-14 16:46:43
news-image

வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம்...

2026-11-14 16:46:26
news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03