ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று சனிக்கிழமை (17) பெற்றுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய தளங்களுக்குச் சென்று, பரீட்சை சுட்டெண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் வினவல்கள் இருப்பின், பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பாக்கம் மற்றும் பெறுபேறுகள் கிளையின் 0112784208, 0112784537 அல்லது 0112785922 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM